Wednesday, December 25, 2024
Homeவீடியோஒரு காதலன் ஒரு காதலிக்கு கொடுத்த பரிசு.. என்னன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க !...

ஒரு காதலன் ஒரு காதலிக்கு கொடுத்த பரிசு.. என்னன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க ! வீடியோ உள்ளே

காதலன் காதலிக்கு பரிசு கொடுப்பது என்பது இப்ப எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிடுச்சி.

நினைச்சா கிப்ட் கொடுக்கறாங்க. கிரீட்டிங்ஸ் கார்டு கொடுக்கறாங்க. ஏன் சில பணக்கார காதலனுங்க வண்டி, வீடு, நகை நட்டுன்னு திருமணத்துக்கு முன்பே மனைவி ஆக போறவள்தானே என இஷ்டத்துக்கும் எடுத்து கொடுத்திடறாங்க.

சிலர் பார்த்தீங்க வாழ்க்கை முழுசும் மறக்க முடியாத பரிசா குழந்தையை கொடுத்துட்டு ஓடிடறாங்க. சிலர் வேண்டா வெறுப்பா வாழ்க்கை தொடங்கிடறாங்க.

lover gift

இன்னும் சிலரோ, காதல் வேற , கல்யாணம் வேற என்று கட்டுப்பாடு வச்சிக்கிட்டு ஜாலியா ஊர் சுத்துறத மட்டும் லவ்வுன்னு நினைச்சிக்கறாங்க.

இப்படி வித விதமான லவ் பன்றவங்க எல்லோரும் மறக்காம காதலிக்கு பரிசு பொருள் வாங்கி கொடுத்திடறாங்க

நம்ம கதையில வீடியோவில வர்ற காதலன் ஒரு வித்தியாசமான விலை மதிப்பில்லாத (?) பொருளை கஷ்டப்பட்டு, ஏழு கடல் தாண்டி வாங்கி வந்திருக்கான்.

அதை பிரிச்சிப் பார்த்து, காதலி கடைசியில் அவனை பார்த்து சிரிச்ச அந்த ஒரு சிரிப்பு இருக்கே…

அதுதான் கடைசி சிரிப்பா இருக்கும்னு நினைக்கிறேன். எதுக்கும் நீங்க ஒருமுறை இந்த வீடியோவை பார்த்திருங்க …

இது மாதிரியான பரிசு இதுவரைக்கும் யாருமே கொடுத்திருக்க மாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன். அந்த பொண்ணும் அதே மாதிரி இனிமே பரிசு பொருள்னாலே வெறுத்து போயிடுவா. பயங்கரமான பரிசு பொருள்ங்க அது..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments