Wednesday, January 22, 2025
HomeBigg Bossபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா? வெளியான அதிர்ச்சிப் புகைப்படம் !

பிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா? வெளியான அதிர்ச்சிப் புகைப்படம் !

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். எப்படியும் அவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் அதில் இடம்பெற்று விடும். காரணம் அதில் பங்குபெறும் போட்டியாளர்களிடையே உருவாகும் போட்டி தான். அது மட்டுமில்லாமல் அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளும், அங்கு நடைபெறும் சம்பவங்களும் மிகவும் சுவராஷ்யமாகவே இருக்கும். அதில் பங்குபெறும் போட்டியாளர்களை பற்றிய தகவல்கள் புகைப்படங்கள் என இணையத்தில் வெளியாகி அது ட்ரெண்ட் ஆவது கூட அந்த வகையில் சேர்த்திதான்.

அதுபோல தற்பொழுது உள்ள லாஸ்லியாவை தமிழ்நாட்டு மக்கள் அப்படி கொண்டாடி வருகிறார்கள். இளைஞர்களுக்கு அவர் என்றால் பெண்களுக்கு தர்ஷன். தர்ஷன் ஒரு இலங்கை நடிகர். அவரைப்பற்றிய தகவல்களும் அவ்வப்பொழுது வெளியாகி வருகிறது

இளைஞர்கள் லாஸ்லியாவை கொண்டாடும் அளவிற்கு இல்லை என்றாலும் தர்ஷனும் நல்ல பிரபலம் தான். அவர் பிக்பாஸ்  நிகழ்ச்சியில் தனது குடும்பம் பற்றி மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசியிருந்தார். அதிலிருந்து அவருக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. அந்த நிகழ்ச்சியின் தனது அண்ணன் பற்றி அதிகம் பேசி மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்றிருந்தார்.

தற்பொழுது அவருடைய குடும்ப படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் அவருக்கு ஒரு தங்கை இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் தன் குடும்பத்தைப் பற்றி பேசுகளையில் தங்கையை பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. இதனால் அந்த படத்தில் இருப்பது அவரது தங்கையா இல்லை உறவினரா என ரசிகர்கள் சந்தேகமடைந்துள்ளனர். இறுதியில் அதில் இருப்பது அவர் தங்கைதான் என ஒரு நம்பத்தகுந்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக

RELATED ARTICLES

Most Popular

Recent Comments