Wednesday, January 22, 2025
HomeJothidamஇந்த ராசிக்காரர்களுக்கு கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கப்போகும் சனி பகவான் ! எந்த ராசி தெரியுமா?

இந்த ராசிக்காரர்களுக்கு கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கப்போகும் சனி பகவான் ! எந்த ராசி தெரியுமா?

ஜோதிடம், சாஸ்திரம் இதெல்லாம் சும்மா டம்பக்கு என்று சொல்வோர்கள் கூட சில நேரங்களில் ஒருவேளை எல்லாமே உண்மையாக இருக்குமோ என்று சொல்லுமளவிற்கு வானத்தில் இருக்கும் கிரநிலைபடி கணித்த ஜாதகம் சில காரியங்களை முன் கூட்டியே சொல்லிவிடும். அது நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். அதனால் இன்று வரை நம் நாட்டில் ஜோதிடம் ஜாதகம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி நல்லது, கெட்டதுகளை தீர்மானித்து செய்கிறோம்.

அதன்படி தற்பொழுது நடந்துள்ள குருப்பெயர்ச்சியால் எந்த ராசிக்கார ர்களுகு என்னென்ன நன்மைகள் நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்வோம். கீழுள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள்.

எல்லா ராசிக் கார ர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது, எந்த ராசிக்கார ருக்கு சனிபகவான் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments