அந்தளவிற்கு பாடல் வரிகள், அதனுடன் ஏ.ஆர். ரஹ்மானின் இசை சேர்ந்து பாடலுக்கு ஒரு உயிர்ப்பை அளித்துள்ளது. பாடலை கேட்டாலே பெண்கள் பரவசமடைந்து உற்சாகம் கொண்டு பொங்கும் வகையில் அந்த பாடல் அமைந்துள்ளது.
இதனை அடுத்த பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா அவர்கள் ட்விட்டரில் ஒரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாம் எல்லோரும் ஒரு பெண்ணை ரோல் மாடலாக வைத்து தான் வளர்ந்திருப்போம், அவர்களை பற்றி பதிவிடுங்கள், ஒரு வீடியோ வருகிறது என பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களும் அவர் சொன்ன விஷயத்தை உற்சாகமாக செய்ய இப்பொழுது ட்விட்டரில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
All of us grew up with some incredible women as role models and icons. Join us to celebrate them 😊#Bigil #SaluteMySingappenney #BigilWomenTribute #Singappenney @Ags_production @SonyMusicSouth @actorvijay @Atlee_dir @arrahman @Lyricist_Vivek pic.twitter.com/KJH4GQBBO2— Archana Kalpathi (@archanakalpathi) July 26, 2019