Tuesday, December 24, 2024
Homebeauty tipsமார்பக வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

மார்பக வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

good food for growth chest

மார்பக வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் 

food for enlarge chest

தமிழக பெண்களுக்கு அழகு என்றாலே ஒவ்வொரு அவயமும் அழகுதான். கண், காது, மூக்கு எனத் தொடங்கி, அந்தரங்க அவயங்கள் வரை அனைத்திற்கும் கவனம் செலுத்தி ஆரோக்கியமாக, அழகாக வைத்திருக்க முயற்சிகளை மேற்கொள்வர். சிலருக்கு தேகம் கருமையாக இருக்கிறதே என கவலை கொண்டு, மஞ்சள் பூசி குளித்து தேகத்தை பளபளபாக்குவர். சிலருக்கோ கண்கள் அழகாக இல்லையென கண் மை பூசி அழக்காக காட்சித் தர முயற்சிப்பர்.

இப்படி ஒவ்வொரு விடயத்திலும் அதிக சிரத்தை எடுத்து தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் உலகப் பெண்களில் தமிழக பெண்கள் வித்தியாசமான ஒப்பனை அலங்கரங்களை , பாரம்பரிய முறையில் செய்து தூள் கிளப்புவர். இத்தனை செய்தும் ஒரு சிலருக்கு சில கவலைகள் ஏற்படுவதுண்டு. அதாவது அவர்களது உடலுக்கேற்ற அவங்க அவயங்கள் பொருத்தமாக இல்லாமல் இருப்பதாக கருதவர். அந்த வகையில் ஒரு சில பெண்களுக்கு மார்பகங்கள் அதிக கவர்ச்சியாக இல்லாமல், ஆண்களின் மார்பகத்தைப் போன்று தட்டையாக இருக்கும்.

அதுபோன்ற பெண்கள் மார்பக அழகை கூட்ட, பெரிதுப்படுத்திக்காட்ட சில முயற்சிகளை மேற்கொள்வர். அவ்வாறான பெண்களுக்கு மார்பகங்களை எடுப்பாகவும், கவர்ச்சிகரமானதாக கட்டவும், “இயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்க” வும் சில வழிகளை கையாளுவர். அது குறித்து இங்கு விவரமாக தெரிந்துகொள்வோம்.

ஒரு சில உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மார்பகங்கள் பெரிதாக வளருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மார்பக மசாஜ்

இயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக முதன்மையானதாக இருப்பது “மார்பக மசாஜ்”. இதை தினந்தோறும் செய்து வர, மார்பகங்களுக்குத் தேவையான இரத்த ஓட்டம் கிடைத்து, மிக  விரைவில் மார்பகப் பகுதிகள் பெரிதாக வளருவதற்கான சாத்திக்கூறுகள் அதிகமாகின்றன. மசாஜ் செய்வதால் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு, அதன் வளர்ச்சித் தன்மை அதிகரிக்கின்றன.

marbagam

வால் பிரஸ் எக்சர்சைஸ். 

மார்பகங்களை பெரிதாக இந்த உடற் பயிற்சி பெரிதும் உதவுகிறது. சுவற்றில் கைகளை வைத்து முன்னும் பின்னும் திரும்பும் பயிற்சியல் மார்பகங்கள் வளருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மார்பு தசைகளுக்கு கொடுக்கப்படும் பயற்சிகள் அனைத்துமே மார்பக அளவை பெரிதுபடுத்த உதவுபவை தான்.

ஹார்மோன் பிரச்னை

ஆண் ஹார்மோன் டெஸ்ட்ரோஜன் அதிகமாகவும், பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் குறைவாகவும் இருந்தால், பெண்களின் மார்பகம் சிறிதாக இருக்கும். அதற்கு ஷஸ்ட்ரோஜன் அதிகமாக சுரக்க உதவும் உணவுகளை எடுத்துக்கொண்டால் மார்பக வளர்ச்சி குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகரித்து, அழகான கவர்ச்சிகரமன மார்பகங்களை பெற்றிட முடியும்.

மார்பக வளர்ச்சியை அதிகப்டுத்த உதவிடும் உணவுகள்

உணவுகளான சிக்கன் சூப், சோயா உணவுப் பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், முட்டை, சூரியகாந்தி விதைகள், எள் மற்றும் ஆளி விதை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வர வேண்டும்.

கொழுப்பு உணவுகள்:

நல்ல ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மார்பக வளர்ச்சி துரிதமாக இருக்கும். அன்றாட உணவில் முட்டை, அவகேடோ, நட்ஸ், ஆலிவ் ஆயில், மீன், வேர்க்கடலை வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மார்பகங்களில் உள்ள இரத்த ஓட்டத்தை அதிகரித்து மார்பக வளர்சிக்கு பெரிதும் துணைபுரியும் ஒரு அட்டகாசமான உணவு முள்ளங்கி. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுப்பதோடு, இதன் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது.

சில நேரங்களில் மார்பங்களை எடுப்பாக காட்டிட உடைகள் கூட பயன்படுகிறது. தற்காலத்தில் மிக கவர்ச்சிகரமானதாக, எடுப்பாக காட்டிட புதியவகை பிராக்கள் வெளிவந்துள்ளன. மார்பக அளவிற்கேற்ற உடைகளை உடுத்துவதன் மூலமும் மார்பகங்களை பெரிதாக காட்ட முடியும். குறிப்பாக இளவயது பெண்கள் தங்களை அழகாக காட்டிட இதுபோன்ற உடைகள் பயன்படும். 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments