Monday, December 23, 2024
Homeஆன்மீகம்2020 சனிப்பெயர்ச்சி ஆரம்பம்? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது? யாரையெல்லாம் வச்சி செய்யப் போகுது?

2020 சனிப்பெயர்ச்சி ஆரம்பம்? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது? யாரையெல்லாம் வச்சி செய்யப் போகுது?

அனைவரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் “சனிப்பெயர்ச்சி” இன்று நடைபெறப்போகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி, எந்தெந்த ராசிக்கு என்னென்ன சாதகங்கள் என்னென்ன பாதங்கள் நிகழப்போகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

மகரம்: இந்த ராசி சனி பகவானின் சொந்த வீடு என்பதால் எந்த ஒரு ராசிகார ர்களுக்கும் எந்த ஒரு பெரிய பிரச்னையும் ஏற்படபோவதில்லை. இந்த சனிபெயர்ச்சி காரணமாக கும்ப ராசிகார ர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.  நவ கிரகங்களில் சனி பகவான் நீதிமான் என்பதால் நேர்மையாக நடந்து கொள்பவர்களுக்கு சனிபகவான் எந்த தொரு தொல்லையும் தர மாட்டார். தவறு செய்பவர்கள் சும்மா “வச்சு செய்வார்”.

அவர் கொடுக்கும் தண்டைகளின் மிகப்பெரிய அனுபவ பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவ்வளவு எளிதில் மரண பயத்தை யாருக்கும் கொடுக்க மாட்டார். கிரக நிலைகளின் எந்தெந்த ராசி கார ர்களுக்கு இந்த “சனிப் பெயர்ச்சி” என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இங்கு முழுமையாக தெரிந்துகொள்வோம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments