Wednesday, January 22, 2025
Homecinemaசகி க்க முடியாத டிரசில் யாசிகா ஆனந்த் ! பொறுக்க முடியாத ரசிகர் இட்ட கமெண்ட்...

சகி க்க முடியாத டிரசில் யாசிகா ஆனந்த் ! பொறுக்க முடியாத ரசிகர் இட்ட கமெண்ட் என்ன தெரியுமா?

 

yasika anand photos

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் யாசிகா ஆனந்த். அறிமுகமான நாளிலிருந்து கவர்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்துக்கொண்டிருப்பவர் இவர். முதன் முதலில் கவலை வேண்டாம் என்ற தமிழ் திரைப்படத்தில் நாயகியாக நடித்து அறிமுகம் பெற்றவர். 

அதன் பிறகு நடித்த திரைப்படங்களில் தொடர்ந்து திறமையை காட்டி வந்தார். துருவங்கள் பதினாறு என்ற படத்தின் அடுத்த கட்ட வாய்ப்பைப் பெற்ற இவருக்கு கவர்ச்சி காட்டுவது கை வந்த கலை ஆகியது. 

வந்த வாய்ப்புகளை வீணாக்கமல், அவ்வப்பொழுது, துணை கதா பாத்திரங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். இதனால் இவரது வருமானம் பெருகிக்கொண்டே இருக்கிறது. கவர்ச்சியின் உச்சமாக இவர் நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படம் அமைந்தது. 

தலைப்பு ஏற்றது போல கவர்ச்சி கடலில் ரசிகர்களை மூழ்கடித்தார். இதனால் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ‘யாசிகா’ வை கவர்ச்சி கன்னியாக ஏற்றுக்கொண்டனர். 

தொடர்ந்து கவர்ச்சியை அள்ளித் தெளித்த யாசிகா ஆனந்திற்கு கடைசியில் ரசிகர்கள் என்ன பெயர் வைத்தார்கள் தெரியுமா? கவர்ச்சிக்கு கொஞ்சம் வஞ்சகம் செய்யாமல் தாராளமாக காட்டியதால் இவருக்கு அந்த மாதிரி பெயரை வைத்து விட்டனர். 

இவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிட் பட நாயகிகள் போல கவர்ச்சி படங்களை வெளியிட்டு, ரசிகர்களை அப்டேட்டில் வைத்துகொண்டிருக்கிறார். 

அப்படி அவர் வெளியிட்ட ஒரு படத்திற்கு குறும்புகார ரசிகர் ஒருவர் “பால் பூத்” என்ற பொருள் படும் வகையில் Milk Booth என்று கமெண்ட் இட்டிருக்கிறார். இது தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது. 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments