பாரம் ஏற்றிய லாரி ஒன்று குறுகலான வளைவில் திரும்பும்ப்போது, ஏற்றிய பாரம் தாங்க முடியாமல் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அருகே அதிர்ஷ்டவசமாக நடந்து சென்ற இருவர் உயிர் தப்பினர்.
லாரி கவிழும்பொழுது பாரம் ஏற்றப்பட்ட மேல் பகுதி மட்டும் தனியாக விழுந்துதும் இன்ஞ்சின் பகுதி, தன்னிச்சையாக கழன்று ஓடியது. அப்பொழுது கீழே விழுந்து எழுந்து சுதாரித்த டிரைவர் , புடிடா.. புடிடா .. லாரியை புடிங்கடா என்று அலறி கொண்டே ஓடிய வீடியோ தற்பொழுது வைரல் ஆகியுள்ளது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Copyright Disclaimer:- The Following Image/Audio/Video Is Strictly Meant For News Purpose. All Credits Goes To Respective Owners. If You Have Any Problem With This Content Being Uploaded Please Contact For Removal. Will Rectify Immediately.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.