Saturday, September 21, 2024
Homecinemaலவ் டுடே பிரதீப் இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தினாரா? நம்பவே முடியாத அந்த நிகழ்ச்சி வீடியோ...

லவ் டுடே பிரதீப் இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தினாரா? நம்பவே முடியாத அந்த நிகழ்ச்சி வீடியோ உங்களுக்காக !

love today pradeep
சமீபத்தில்  வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் தமிழ்திரைப்படம் லவ் டுதே. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியிருந்தார். 

இந்த திரைப்படம் வெளியானதிலிருந்து மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 
இப்படத்தின் ஹீரோ பிரதீப் கலகத் தலைவன் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு கிடைத்த வரவேற்பு ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
நவீன கால காதலை பேசும் இத்திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் புகழின் உச்சிக்கே சென்றுள்ளார். அவர் கலந்து கொண்ட அந்த திரைப்பட நிகழ்ச்சி வீடியோ உங்களுக்காக. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments