ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் போடும் ஆட்டம் ஏக வைரல் ஆகி வருகிறது. கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் இவர் தான் நாயகி.
நம்மூரில் இருந்து போனவர் ஸ்ரீதேவி. போனி கபூரை மணந்து இந்தி வாலா ஆகிவிட்டிருந்தவர்.
துபாயில் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார். அந்த சம்பவர் பெரும் பரப்பை ஏற்படுத்தி ஓய்ந்தது.
அதன் பிறகு அவரது மகள் சினிமாவில் கால் ஊன்றி , சில படங்களில் முகம் காட்டினாலும் அம்மா அளவிற்கு ஒன்றும் பெரியதாக பிரகாசிக்கவில்லை.
தற்பொழுது நயன்தாரா தென் இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால், 80 களில் “லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீ தேவி”. அப்படிப்பட்ட பெமிலியர் முகமாக இருந்து வந்த அவருக்கு இறுதி காலங்களில் பெரியதாக மகிழ்ச்சியை தரவில்லை.
இந்நிலையில், அவ்வப்பொழுது மேடைகளில் முகம் காட்டி வரும் ஜான்விக்கு பெரியதாக பட வாய்ப்புகள் இல்லை. அதனால் இன்ஸ்டாவில் அடிக்கடி கவர்ச்சி படங்களை போட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறது.
கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சியான உடையில் ரேஷ்மிக்காவின் ஓ சாமி பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி பரவி வருகின்றது. இதோ அந்த படங்கள் உங்களுக்காக.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.