மைனா படத்தில் நடித்தாலும் நடித்தார். அவருக்கு பல பட வாய்ப்புகள் அவர் கேட்காமலேயே தேடி வந்து கொடுத்தனர். நல்ல வரவேற்பை பெற்று ஓடிய சினிமா படங்களால் அதிக வருமானம் பார்த்துக்கொண்டிருந்த அமலா பாலுக்கு திருமணம் நடந்தேறியது. அதன் பிறகு அவருடைய வாழ்க்கையலில் புயல் வீச தொடங்கியது.
திருமணம் ஆன 6 மாதங்களில் டைவர்ஸ். அதற்கு காரணம் பிரபல ஒல்லி பிச்சான் நடிகர் தான் என்றார்கள். ஆனால் அவர் மணந்திருந்த டைரக்டருக்கும் அவருக்கும் ஜோடி பொருத்தம் ஒத்து வரவில்லை என்றனர். அதுதான் காரணம் என்று வெளிப்படையாக சொல்லாமல், அவர்களுக்கு திருமண உறவு முறிந்து, விவாகரத்தும் ஆனது.
அதன்பிறகு தனியாக வசித்து வந்த அமாலா பாலுக்கு, சுக்ர திசை ஆரம்பித்து என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து ஏழெட்டு பட வாயப்புகள். பண மழை பொழிந்தது. வாழ்க்கையில் வசந்தம் வீசுகிறது என்று மகிழ்ச்சியாக இருந்தார்.
குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு பட வாய்ப்பகள் குறைந்து, அவர் சமூக வலத்தளங்களில் விருப்படி படங்களை பகிர்வதும், ரசிகர்களுக்கு விருந்தளிப்பதுமாக இருந்தார். பல்வேறு கடைகள் திறப்பு விழாக்கள், ஹோட்டல், நகை கடைகள் என பரபரப்பாகவே இயங்கி கொண்டிருந்தார்.
திடீரென மனதில் ஏற்பட்ட குழப்பம், வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல், கொஞ்ச நாட்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வந்தார். திடீரென குடியிருந்த வீட்டுக் கார ருக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டு அது காவல் நிலையம் வரை சென்று வந்தது.
அதன் பிறகும் பிரச்னை முடித்து விட்டு, தற்பொழுது தனியாக வசித்து வருகிறார். சும்மா இருக்க பிடிக்காமல் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பகிர்ந்து , ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். அவர் சமீபத்தில் சூட் செய்து எடுத்து பகிர்ந்த படங்கள் உங்களுக்காக.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.