Saturday, November 23, 2024
Homecinemaஎன்னை திருமணம் செய்ய வேண்டுமென்றால் இதுதான் கண்டிசன் .... அமலா பால் போட்ட வேடிக்கையான கண்டிசன்களால்...

என்னை திருமணம் செய்ய வேண்டுமென்றால் இதுதான் கண்டிசன் …. அமலா பால் போட்ட வேடிக்கையான கண்டிசன்களால் ஆடிப்போன ரசிகர் ! !

actress amalapaul

அமலா பால். மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி சினி திரை உலகில் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர். இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து 6 மாத காலத்தில் திருமணம் அலுத்து விவாகரத்து வாங்கியவர். அதன் பிறகு சுதந்திர பறவையாகி, நினைப்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். 

இடையில் சில பலச இக்கல்கள், சர்ச்சைகளில் சிக்கி, மன அமைதிக்கா யோகா, தியானம் செய்து தன்னை காப்பாற்றிக்கொண்டவர். பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல், சினிமா விழாக்கள், கடை திறப்பு விழாக்கள் என பிசியாகிவிட்டவர். 
அவர் நடித்த ஒரு திரைப்படம் விருது வாங்கும் அளவிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இரண்டாம் திருமணம் செய்யவிருப்பதாகவும், அதற்கு இந்திந்த கட்டுப்பாடுகள் உண்டு என வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். 

அந்த கட்டுப்பாடுகள் என்னென்ன? என்னென்ன தகுதி வேண்டும் என்று ரசிகர் கேட்டதற்கு, “நான் என்னை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்” அதன் பிறகு தான் அடுத்த திருமணத்திற்கான கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்று சீரியசாக பதில் அளித்துள்ளார். 

முன்னதாக இன்ஸ்டாகிராம் தகவல் பகிர்வில் தான் இப்படி ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. 

#அமலாபால் #சினிமா #இன்ஸ்டாகிராம் 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments