Thursday, November 14, 2024
Homecinemaநடிகை பானுபிரியாவின் முதல் கணவர் இவர்தானா? அடே டே இத்தனை நாள் இது தெரியாம போச்சே...

நடிகை பானுபிரியாவின் முதல் கணவர் இவர்தானா? அடே டே இத்தனை நாள் இது தெரியாம போச்சே !

நடிகை பானுப்பிரியா 1990 காலக் கட்டத்தில் நடிகர் சத்யராஜ் உடன் நடித்து ஒரு கலக்கு கலக்கியவர்.  முன்னணி ஹீரோயினாக இருந்த இவர் அந்த கால கட்டத்தில் உள்ள பிரபல கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருந்தார். 

நடிகையாக பலருக்குத் தெரிந்திருந்த இவர் ஒரு நடன கலைஞருன் கூட. 

கமல், ரஜினி, விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கின்றார். இவர் தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து இருக்கின்றார்.

நடிகை பானுப்ரியா இதுவரை 150 திரைப் படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார். நடிகை பானுப்பிரியா இப்போது கூட சில படங்களில் நடித்து கொடுத்து கொண்டிருக்கின்றார்.

கடந்த 1998 ஆம் வருடம் ஆதர்ஷ் கௌசல் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்க நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிகளுக்கு அபிநயா எனும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதன் பின் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இந்த நிலையில், தற்போது நடிகை பானுபிரியாவின் முன்னாள் கணவர் ஆதர்ஷ் கௌசல் மற்றும் பானுபிரியாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments