Wednesday, December 25, 2024
Homecinema"அந்த" நோய் குணமான பிறகு சமந்தா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? லேட்டஸ்ட் போட்டோஸ்

“அந்த” நோய் குணமான பிறகு சமந்தா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? லேட்டஸ்ட் போட்டோஸ்

நடிகை சமந்தா. தமிழில் முன்னணி நடிகர்களுன் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். இவர் சமீபத்தில் ஒரு வகையான வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு, தோல் பிரச்னை ஏற்பட்டது. 

அதற்கு மருத்துவம் பார்த்து வந்தவர் சமீபத்தில் வீடு திரும்பியிருந்தார். ஏற்கனவே சொந்த வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்தித்து வந்த அவர், மீண்டும் திரை உலகிற்கு திரும்பி நடித்து வரும் வேளையில்தான், தனக்கு எவருக்கும் வராத ஒரு வினோத நோய் வந்து தோல் பாதித்து வருவதை கண்டறிந்தார். அது பரிசோதனையில் தெரிய வந்தது. 

இதனை அடுத்து அதற்கு சிறப்பு வைத்தியம் மேற்கொண்டு, தொடர்ந்து பட பிடிப்பிலும் கலந்து கொண்டு வந்தார். தசை அழற்சி எனும் நோயால் அவதிப் பட்டு கொண்டு வந்தவர் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். பிரச்னை தீவிர மாக தற்பொழுது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார். 

இந்நிலையில், சிகிச்சை முடிந்து வெளியில் வந்த சமந்தா, தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை சூமக வலைத்தளங்களில் பதிவேற்றும் செய்து வருகிறார். அப்படி அவர் செய்து வரும் படங்கள் ரசிகர்களிடையவே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

post image thumb size

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments