Thursday, November 14, 2024
Homecinemaதிருமணத்திற்கு முன்பே மீனா காதலித்த பிரபல நடிகர்... கணவர் இறந்த பிறகு வெளியான ரகசியம் !

திருமணத்திற்கு முன்பே மீனா காதலித்த பிரபல நடிகர்… கணவர் இறந்த பிறகு வெளியான ரகசியம் !

actress meena loves hirithic

ரஜினிகாந்த், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல்யமானவர் நடிகை மீனா. பார்திபனின் பாரதி கண்ணம்மா படத்தில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்ததை உருவாக்கியர். 

சமீபத்தில் இவரது கணவர் இறந்தது சோகத்தை கிளப்பியது. இதனால் மனம் உடைந்த போன நடிகை மீனாவை சக நண்பர்கள், நடிகர், நடிகைகள் தேற்றி வந்தனர். 

இந்நிலையில் அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். ஒரு பிரபல தொலைக்காட்சி பேட்டியின் போது, அவருடைய முதல் காதல் பற்றி கேட்கப்பட்டது. 
நடிகையாவதற்கு முன்பே இருந்து, அந்த நடிகர் மீது தீராத காதல் இருந்ததென்றும், ஆனால் அவரிடம் சொல்லாமலேயே காதலித்து வந்தத்தாகவும் கூறினார். 
nadigai meena
அதன் பிறகு அவருடன் ஜோடி சேர்ந்து ஒரு படமாவது நடித்த விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். 
குறிப்பாக நடனத்தை மையப்படுத்தி வரும் படமொன்றில் அவருடன் ஜோடி சேர்ந்து கலக்க வேண்டும் என்ன எண்ணத்தில் இருந்ததாகவும், மணந்தால் அவரைப்போல ஒருவரைதான் கணவராக அடைய வேண்டும் என்ற நினைப்பில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார். 
ஆனால் அவர் எதிர்பார்த்தது போல வாய்ப்பு எதுவும் அமையவில்லை என்ற தகவலை கூறியிருந்தார். 

ஒரு நாள் அவரை சந்திக்க பெங்களூர் சென்றபோது, அங்கிருந்த வீடு பிரமாண்டமாக அலங்கரிப்பட்டிருந்ததாகவும், அவருக்கு நாளை திருமணம் என்றும் கூறி அதிர்ச்சி அளித்தார்கள். 
அதனால் பேசாமல் நான் அவருடன் போட்டு எடுத்துக்கொண்டு திரும்பி வந்துவிட்டேன் என்று வேடிக்கையாக கூறி முடித்தார். 
இவ்வளவு நாட்களுக்குப் பிறகு நடிகை மீனா ஹிருத்ரோசனை ஒரு தலைவயாக காதலித்த விஷயத்தை வெளிப்படுத்தாமல், தற்பொழுது பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் மீனா. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments