Friday, November 15, 2024
Homecinemaஅட பாவமே.. சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த பூமிகாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள்...

அட பாவமே.. சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த பூமிகாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி !

boomika surya

சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து கும்மாளமிட்ட பூமிகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? 
நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த “சில்லுனு ஒரு காதல்” படத்தில் நடித்து இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார். இந்த கால கட்டத்தில் படம் பார்த்து காதலித்தவர்கள் அதிகம். 

இயல்பான நடிப்பை வெளிப்படும் அவர் தமிழக ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டவர். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக் கொண்டவர். அந்த படத்தில் சூர்யாவுடன் நெருங்கி அன்யோன்யமாக நடித்திருந்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. 
அதற்கடுத்து அவர் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வந்த நிலையில் , திடீரென ஏற்பட்ட மார்கெட் சரிவால், தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். அங்கும் படங்கள் சரிவர போகாத்தால், ,திருமணம்செய்து லைஃபில் செட்டில் ஆகிவிட்டார். 

பத்தாண்டுகளுக்குப் பிறகு, அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியூட்டியுள்ளன.

பார்ப்பதற்கு பட்டுப்போல மிளிரும் அவரது சருமத்தில்சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தில் இருப்பதை  பார்த்து அவரது தீவிர ரசிகர்கள் வருத்தப்பட்டு, எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்டியேமே என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments