Saturday, September 21, 2024
Homecinemaவிஜய் உடன் ஜோடி சேர்ந்தும் கூட ஒன்றும் செய்ய முடியாத நடிகை ! நடித்தது 11படங்கள்....

விஜய் உடன் ஜோடி சேர்ந்தும் கூட ஒன்றும் செய்ய முடியாத நடிகை ! நடித்தது 11படங்கள். ப்ளாப் ஆனது 9. ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட லேட்டஸ்ட் நடிகை !

அந்த நடிகை நடித்து சில திரைப்படங்கள். ஆனால் அவர் ஒரு ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தப்பட்டார். பார்க்க மிக அழகாக இருக்கும் அவரைப் போய் இப்படிச ஒல்கிறார்களே என்று பார்த்தால், ரெக்கார்ட் அது தான் சொல்கிறது. 

ஆனால் அது பற்றி அதிகம் யோசிக்காத அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தால், அதை பயன்படுத்தி நடித்து பணம் சம்பாதிப்பதில் குறிக்கோளாக உள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த திரைப்படம் ரஜினிமுருகன். இந்த படத்தில் பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தால் அந்த திரைப்படம் வெற்றி பெற்றது. அவர் நடித்த ஒரு வெற்றி படம் என்றால் அது தான். பொங்கல் திருநாளன்று வெளியான இந்த படம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட். 

மற்ற படங்கள் அனைத்துமே கீர்த்தி சுரேஷ்க்கு பெரிய பெயர் எதையும் வாங்கி தரவில்லை. 
அதனைத் தொடர்ந்து பல்வேறு புதிய கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் ஒன்றும் பெரியதாக போகவில்லை. 

நடிகர் விஜய் உடன் நடித்து வெளியான படம் “பைரவா”. இது விஜய் படத்தில் இருப்பதால் ஓரளவிற்கு ஓடியது. ஆனால் திரைத்துறையில் சொல்லப்பட்ட புள்ளி விவரம் இந்த படம் அட்டர் ப்ளாப் . 

இருந்தாலும், இதை விஜய்க்காகவே தியேட்டரில் ஒரு சில நாட்கள் ஓட்டப்பட்டது. 

இப்படி இவர் நடித்த படங்கள் அனைத்துமே பெரிய ஹிட் ஒன்றும் கொடுக்கவில்லை. 
படத்தில் நல்ல கேரக்டர் தேர்ந்தெடுத்து நடிக்காத்து காரணம். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments