Tuesday, December 24, 2024
Homecinemaஅடா..அட்டா.. என்ன ஒரு மூவ்மெண்ட் ! ரஞ்சிதமே பாட்டுக்கு அசத்தலான ரீல்ஸ் போட்டு அசத்திய அனிகா...

அடா..அட்டா.. என்ன ஒரு மூவ்மெண்ட் ! ரஞ்சிதமே பாட்டுக்கு அசத்தலான ரீல்ஸ் போட்டு அசத்திய அனிகா !

நடிகர் அஜீத் படத்தில் நடித்து பிரபல்யம் அடைந்தவர் நடிகை அனிகா. குறைந்த வயதில் இன்ஸ்டாவில் பெரிய நடிகை போல போஸ் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். 
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, விஸ்வாசம் படத்தில் அஜீத்தின் மகளாக நடித்து புகழ்பெற்றவர் அனிகா. 
பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, தொடர்ந்து மாடலிங் மற்றும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

திரைப்படங்களில் நாயகியாக நடித்து, ஒரு சின்ன நயன்தாராவாக வலம் வர வேண்டும் என்பது அவரது கனவாக இருக்கிறது. 

தொடர்ந்து ஆடியோ ப்ங்சன், கடை திறப்புவிழா, திரைப்படங்கள் நடிப்பது என பிசியாக இருக்கும் அனிகா, ஓய்வு நேரங்களில் போட்டோ ஷூட் செய்து, முன்னணி கதாநாயகிகளுக்கு சரியான போட்டியாக தன்னை தயார்படுத்தி வருகிறார். 

அதன் துவக்கமாக, பெரிய நடிகைகள் போல ஆடைகளை அணிந்து, விஸ்வாசம் படத்தில் பார்த்த அந்த சின்ன பொண்ணா இது என ரசிகர்கள் மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யபடும் அளவிற்கு படங்களை அள்ளித் தெளித்து வருகிறார். 

அப்படி விஜய்யின் வாரிசு படத்தில் வரும் “ரஞ்சிதமே” பாடலுக்கு உடலசைவுகளை கொடுத்து, வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெளித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ உங்களுக்காக. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments