Friday, December 27, 2024
Homecinemaநடிகை ஸ்ரீபிரியாவின் மகள் இந்த பிரபலமா? நம்ப முடியாத ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் இந்த பிரபலமா? நம்ப முடியாத ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

80 களில் சினிமாவில் வெற்றிகொடி கட்டியவர் நடிகை ஸ்ரீபிரியா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்து, பிரபலமானவர். அவரின் மகள் தற்பொழுது சினிமா துறைக்கு வர விருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. 

பார்ப்பதற்கு ஸ்ரீபிரியாவைப் போல அழகாக இருக்கும் அவரது மகள் தற்பொழுது சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
nadigai sripriya
லண்டனில் சட்டம் படித்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட ஸ்ரீபிரயாவின் மகள் சினேகாவிடன் இது பற்றி கேட்டதற்கு , சினிமா எனது தொழில் அல்ல. எனக்கு சட்டம் பேச தான் விருப்பம். எனவே சினிமாவில் வந்து குப்பை கொட்ட எனக்கு விருப்பமில்லை என பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டார். 

முன்னதாக ஸ்ரீபிரியா முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை ஸ்ரீபிரியா 1988-ம் ஆண்டு சக மலையாள நடிகர் ஆன ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு நாகார்ஜுனா என்ற மகனும் சிநேகா என்ற மகளும் உள்ளனர். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments