Wednesday, December 25, 2024
Homecinemaநடிகர் விக்ராந்தின் மனைவி ஒரு சீரியல் நடிகையா?!! வெளியான ஆச்சர்யத் தகவல்கள் !

நடிகர் விக்ராந்தின் மனைவி ஒரு சீரியல் நடிகையா?!! வெளியான ஆச்சர்யத் தகவல்கள் !

nadigar vikranth

நடிகர் விக்ராந்த். பிரபல சூப்பர் ஸ்டார் தளபதி விஜயின் தம்பி என்பது அனைவருக்கும் தெரியும். 

அவர் ஒரு சில திரைப்படங்கள் நடித்து பிரபலமானார். தொடர்ந்து அவருக்கு நல்ல படங்கள் அமையாத சூழ்நிலையில் விரக்தியில் இருந்தார். 

பார்ப்பதற்கு விஜய் போலவே இருந்த்தால் அவருடைய படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று கருதப்பட்டது. படங்களில் கூட விஜய் போலவே மேனரிசம் செய்து ரசிகர்களை கவர்ந்தார். 

ஆனால் சரியான வாய்ப்புகள் கிடைக்காத தால் சினிமாவில் கதாநாயகனாக ஜொலிக்க முடியவில்லை. 
விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் மானசா ஹேமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் உண்டு. 

விக்ராந்த் மனைவி ஒரு சீரியல் நடிகை
திருமணத்திற்கு முன்பு சன்டிவியில் வெளியான “உதிரிப்பூக்கள்” என்ற சீரியலில் நடித்திருக்கிறார். 

தற்பொழுது விக்ராந்த் தனக்கு கிடைக்கும் சினிமா வாய்ப்பினை விடாமல் , வெப்சீரிஸ், கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments