Tuesday, December 24, 2024
Homecinemaஎன் சைசு 44. முடிஞ்சா நேர்ல வா ! ட்விட்டரில் டபுள் மீனிங் பார்ட்டியை ரவுண்டு...

என் சைசு 44. முடிஞ்சா நேர்ல வா ! ட்விட்டரில் டபுள் மீனிங் பார்ட்டியை ரவுண்டு கட்டிய குஷ்பூ. !

நடிகை குஷ்பூ சமீபத்தில் உடல் நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார் என்ற ஒரு தகவல் பரவி வந்தது. இதற்காக அவர் லண்டன் சென்று அங்கு ள்ள விட்டிலிருந்து சிகிச்சை எடுத்து வந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இல்லை நான் நன்றாகதான் இருக்கிறேன் என்று அவர் அறிக்கை விட்டிருந்தார். 

kushboo
இந்நிலையில் திடீரென அவர் உடல் எடை குறைத்து, ஸ்லிம்மாக சின்னத்தம்பி குஷ்பூ போல வயது குறைந்த்து போன்ற தோற்றத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். 
புஷூ புஷூ வென இருந்த குஷ்பூவா இப்படி என்று அனைத்து ரசிகர்களும் ஆச்சர்யப்பட்டனர். 

இந்நிலையில், கடந்த வாரம் அவரது சகோதர்ரர் இறந்துபோனது குறித்து ட்வீட் செய்து தன்னுடைய வருத்ததை பதிவு செய்திருந்தார். அதில் குறும்புக்கார ரசிகர் ஒருவர். குஷ்பூவுக்கு சின்னத்தம்பி நினைவு வந்து விட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
அதைப் பார்த்த குஷ்பூ என்னுடைய செருப்பு சைஸ் இது. முடிந்தால் நேரில் வா என்று படுபயங்கர கோபத்துடன் ட்வீட் செய்திருந்தார். 

kushboo
அந்த ரசிகர் உடனே அந்த ட்வீட்டை நீக்கிவிட்டு, நான் தவறான அர்த்ததில் சொல்லவில்லை. உன்னை அக்கா என அழைத்தத்தற்கு வருத்தபடுகிறேன் என்று கமெண்ட் செய்துள்ளார். இந்த விவகாரம் தற்பொழுது சோசியல் மீடியாவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments