Saturday, November 23, 2024
Homeactressநடிகைகளை மிஞ்சும் ஜெயம்ரவி மனைவியின் மாடர்ன் டிரஸ் புகைப்படங்கள் !

நடிகைகளை மிஞ்சும் ஜெயம்ரவி மனைவியின் மாடர்ன் டிரஸ் புகைப்படங்கள் !

jayam ravi wife modern dress photos

ஜெயம் படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான “ஜெயம் ரவி” அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தினை பெற்றிருக்கிறார். 

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ரவி, சமீபத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முத்திரை பதித்தார். 

நடித்துக்கொண்டிருக்கும்பொழுதே இவருக்கு திருமணம் நடைபெற்று, தற்பொழுது ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 

கடந்த 2009  ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு இவரது வாழ்வில் பல மாற்றங்களை சந்தித்து வருகிறார். 

குறைந்த பட்ஜட் படமான “கோமாளி” இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

இவரது மனைவி ஆர்த்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து கொண்டு, புதிய

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஆனந்தபடுத்தி வருகிறார். 

அப்படி அவர் வெளியிட்ட மாடர்ன் டிரஸ் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments