நடிகை காஜல் அகர்வால். சமீபத்தில் திருமணமாகி சினிமா வாழ்க்கையிலிருந்து விடுபட்டிருந்தார். குழந்தை பிறந்த பிறகு அவர் உடல் எடை கூடி எப்படி இருக்கிறார் என்று பாருங்கள் !
இவர் இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். பொம்மலாட்டம் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு வரை தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழிப் படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்து வந்தார்.
ஆரம்பத்தில் பெரிதாக ஒன்றும் செய்யாத நிலையில் ராஜமௌலி இயக்கிய ‘மகதீரா’ திரைப்படம் ஒரு பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், முன்னணி நடிகர்கள் கூட மட்டுமே ஒரு கட்டத்தில் நடித்து வந்தார். தமிழில் அஜித்துடன் விவேகம் மற்றும் விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்து பிரபலமானார்.
நயன்தாராவைப் போல கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களா தேர்ந்தெடுத்து நடித்து வந்த நிலையில், திடீரென திருமணம் செய்து கொண்டார்.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.