Sunday, December 22, 2024
Homeactressயாசிகா ஆனந்த்தை திருமணம் செய்ய விரும்பும் நபர் இப்படித்தான் இருக்க வேண்டுமாம் ! அவரே...

யாசிகா ஆனந்த்தை திருமணம் செய்ய விரும்பும் நபர் இப்படித்தான் இருக்க வேண்டுமாம் ! அவரே சொன்ன தகவல் !

actress yasika anandh

நடிகை யாஷிகா ஆனந்த். பார்ப்பதற்கு குதிரை போல இருப்பதாக தமிழ் ரசிகர்கள் கூறுவது உண்டு. தமிழ் சினிமாவில் அளவுக்கு அதிகமான  கவர்ச்சி காட்டும் நடிகையாக இருப்பவர். 

அவரது கவர்ச்சி படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு. 

இன்ஸ்டாகிராமல் தொடர்ந்து சரிமாரியாக கவர்ச்சிப் படங்களை பதிவிட்டு ரசிகர்களை எப்பொழுதும் சூடாக வைத்துக் கொண்டிருப்பார்.  அவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளித் தெளிக்கும். 

அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்  டேட்டிங் பற்றி கேள்வி எழுப்பபட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்தவர், சம வயதுடையவர் உடன் நான் டேட்டிங் போக விரும்பவில்லை. 

ஆனால் என்னைவிட வயது மூத்தவர்களுடன் டேட்டிங் செல்ல விருப்பம் என கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் 

  
அப்படி என்றால் அவருடன் லிவ் இன் ரிலேசன்ஷிப்பா அல்லது திருமணமா என்று கேட்டதற்கு, திருமணம் செய்ய விரும்புபவருடன் ரிலேசன்ஷிப்பில் இருக்க விரும்புகிறேன் என்று தெளிவாக கூறினார். 

எதையும் தெளிவாக கூறும் யாஷிகா ஆனந்த் இந்த விஷயத்திலும் ஓப்பனாக பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments