Saturday, September 21, 2024
Homeactressரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை ! கசிந்த ரகசிய தகவல்களால் ரசிகர்கள் அதிர் ச்சி...

ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை ! கசிந்த ரகசிய தகவல்களால் ரசிகர்கள் அதிர் ச்சி !

ragasiya thirumanam

தமிழ் சினிமாவில் புதியதாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை தன்யா. ஒவ்வொரு படத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை அருமையான செய்து பாராட்டுகளை பெற்று வரும் நடிகை. 

7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், கடந்த 2011ம் ஆண்டு தான் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். 
அதன் பின்பு  சூர்யா நடிப்பில் வெளியான  காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுடைய அமோக ஆதரவை பெற்றார். 

அதன் பின்பு அவருக்கு கதாநாயகி வாய்ப்பு தெலுங்கு சினிமா உலகில் கிடைக்க, அங்கு படங்கள் நிறைய நடித்து வருகிறார். இதனிடையே கொரோனோ ஊரடங்கு வர,  வாய்ப்புகள் இல்லாமல் முடங்கி போயிருந்தார். 

பிறகு சினிமாவில் தலைகாட்டவே இல்லை. என்ன நடந்தது என்ற குழப்பத்தில் இருக்கும்பொழுது திடீரென ஒரு தெலுங்கு சினிமா நடிகை கல்பிகா ஒரு அதிர்ச்சி கரமான தகவல்களை வெளியிட்டார். 

தனது யூடியூப் பக்கத்தில், நடிகை தன்யாவிற்கு பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாலாஜி மோகனுடன் உடன் திருமணம் நடந்து விட்டது என்ற தகவல்களை கூறி   ரசிகர்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கார்.

ஆனால் உண்மையாக தன்யா சினிமா டைரக்டரை திருமணம் செய்தாரா என உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments