நடிகர் விஜயகுமார் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வரும் பிரபல நடிகர். அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டும்.
இவர் தற்பொழுது வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிகப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
இந்நிலையில் விஜயகுமார் உடல்நிலை பற்றி பரவும் தகவலை அவருடைய மகன் அருண் விஜய் நம்ப வேண்டாம் என்று கூறி, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அருண் விஜய் தற்பொழுது சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த யானை திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததில் அவர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் அளித்தது.
அதை அருண் விஜய் மறுத்து விட்டு, தற்பொழுது அப்பா வீட்டில் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்து இருக்கிறார்.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.