Wednesday, November 27, 2024
HomeHome Remediesஇதைச் செய்தால் இடுப்பு வலி ஓரே நாளில் ஓடிவிடும் (இயற்கை மருத்துவம்) !

இதைச் செய்தால் இடுப்பு வலி ஓரே நாளில் ஓடிவிடும் (இயற்கை மருத்துவம்) !

iduppu vali neenga iyarkkai vaithiyam

தீராத இடுப்பு வலிக்கு இயற்கை வைத்தியம். இது மட்டும் செய்தால் போதும் ஆயுசுக்கும் இடுப்பு வலி வரவே வராது. குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி சொல்லி மாளாது. 

ஏனென்றால் வெயிட் தூக்குபவர்கள், உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்கள், நீண்ட தூரம் வாகனம் இயக்குபவர்கள் என்று கடுமையான வேலைகளை செய்பவர்கள் ஆண்கள். அவர்களுக்கு பின் முதுகு, இடுப்பு வலி வந்தால் உயிர் போகும். 
அந்தளவிற்கு கடுமையான/கொடுமையான வலியாக அது இருக்கும். அதை எப்படி போக்குவது என்று நம்ம இயற்கை வைத்தியர் சொல்லியிருக்கிறார். அதன் படி செய்தால் நிச்சயம் இடுப்பு வலி பறந்து போகும். 
என்ன செய்வது என்று இந்த வீடியோவில் போட்டிருக்கு. நீங்களே பார்த்து செய்து பலனடையுங்கள். ஏதாவது சந்தேகம் என்றால் இந்த வீடியோவின் ஓனரை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments