Sunday, September 22, 2024
Homeactressஅந்த நடிகர் கூட ஜோடி சேர்ந்தால் என்னோட எதிர்காலமே டாப் தான் ...அடுத்த படம் பற்றிய...

அந்த நடிகர் கூட ஜோடி சேர்ந்தால் என்னோட எதிர்காலமே டாப் தான் …அடுத்த படம் பற்றிய ரகசிய தகவல்களை வெளியிட்ட த்ரிஷா !

பொன்னியின்செல்வன் படத்தில் நடித்த முடித்த கையோடு ஏக பிசியாக இருக்கிறார் நடிகை த்ரிஷா. 

நடிகை த்ரிஷா அடுத்தடுத்து புதிய படங்களில்  நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கி சக்கை போடு போட்ட “விக்ரம்” படத்தின் அடுத்த வெர்சனில் த்ரிஷா கமலுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளது. 

1987 ல் வெளியான நாயகன் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்த பிறகு, மணிரத்னம் கமல் கூட்டணியில் மீண்டும் அதே கூட்டணியில் புதிய திரைப்படம் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில்,

அந்த திரைப்படத்தில் த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லாங் பிரேக்கிற்கு பிறகு த்ரிஷா தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளது ரசிகர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments