Thursday, November 14, 2024
Homecinemaப ப்ளிக் பிளேஸ்ல பலர் முன்னிலையில் இப்படித்தான் செய்வதா? விக்கி நயனை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்...

ப ப்ளிக் பிளேஸ்ல பலர் முன்னிலையில் இப்படித்தான் செய்வதா? விக்கி நயனை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள் !

viki nayan

விக்கி நயன் திருமணமானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி,சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். 

பொது இடங்களில் கட்டிப்பிடித்து போஸ் கொடுப்பது, நெருக்கம் காட்டுவது என திருமணம் ஆன பிறகு அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வைரல் ஆகி வந்தன. 
இதற்கென தனியாக பிரபல OTT தளம் அவர்களை குத்தகைக்கு எடுத்து, வீடியோ போட்டுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் அளித்து வந்தத்து. இந்நிலையில் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் பற்றி சர்ச்சை எழுந்தது. 

இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் திருமணம் ஆன 6 மாத த்தில் எப்படி சாத்தியம் என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட, குழந்தைகள் பிறந்தத தற்கான ரகசியம் வெளியிட்டப்பட்டது. 
தொடர்ந்து தொழிலில் ஈடுபட்டு வந்த தம்பதிகள், பல்வேறு விழாகளில் கலந்து கொண்டு ஓயாமல் உழைத்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்ஸ்டாவில் வெளியான ஒரு புகைப்படத்தப் பார்த்து, திருமணமான பிறகும் இதுபோன்ற போஸ்கள் தேவையா? என கமெண்ட் இட்டு வருகின்றனர். 

ஆனால் விக்கி நயனின் காதலை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் அந்நியோனமாக , அன்பை காட்டும் விதமாக பல்வேறு புகைப்பட போஸ்களில் தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments