Sunday, December 22, 2024
Homecinemaபெற்றோரை மதிக்கத் தெரியாதவரா விஜய் ! வீடியோ சொல்லும் சேதி என்ன?

பெற்றோரை மதிக்கத் தெரியாதவரா விஜய் ! வீடியோ சொல்லும் சேதி என்ன?

vijay amma fan

பிரபல நடிகர் விஜய். தளபதி என்று பலரும் பாராட்டுமளவிற்கு வானத்திற்கு உச்சிக்கே உயர்ந்தர். சமீபத்தில் அவர் நடித்த வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பலரும் பங்கு கொண்டனர். 

அந்த கூட்டத்தில் அவரது பெற்றோர்களும் இருந்தனர். வழக்கம்போல அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக முன் வரிசையில் இருந்த விஐபி க்களுக்கு விஜய் கை கொடுத்து முகமன் செய்து கொண்டிருந்தார்.
அந்த வரிசையில் விஜய்யின் பெற்றோரும் இருக்கவே, அவர் வழக்கம்போல கை குலுக்கி கட்டிப்பிடித்து, அன்பு செலுத்தி உடன் வந்திருந்தவர்களுக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தார். 
பெற்றோர்களுக்கு தனிப்பட்ட முறையில் அந்த இடத்தில் வேற்று நபர்கள் போல பேசி நேரத்தை வீண்டிக்காமல் வந்திருந்த முன்னிணி நாயகர்கள், விஐபி களுக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் வீடியோவில் ஒரு பகுதியை மட்டும் கட் செய்து, அதில் பெற்றோர்களை அவர் மதிப்பதில்லை என்று தவறாக சித்தரித்து வீடியோவை வெளியிட்டுளனர். 
அதற்கு ஒரு பின்னணி பாடல் ஒன்றை இனைத்து, அவரது பெயரை கெடுக்கும் நோக்கத்துடன், பெற்றோரை மதிக்க தெரியாதவர் என்ற ரீதியில் அந்த வீடியோ உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 
என்ன நடந்தது என்று அந்த விழாவினை நேரில் கண்டவர்கள் மற்றும் அந்த முழுமையான வீடியோவை பார்த்தால் மட்டுமே தெரியும். 
இந்நிலையில் இதுபோன்ற வீடியோ கிரியேட்டர்களை விஜய் நற்பணி மன்றம் மற்றும் அவரது நண்பர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். இதோ அந்த வீடியோ. 

பார்ப்பதற்கு அவரது தாயாரை அதிகம் கண்டு கொள்ளாத்து போலவும், அவர் ஏக்கத்துடன் மகனை பார்ப்பது போலவும் சித்தரித்துள்ளனர். 
உண்மையில் அவரது மகன் வளர்ச்சி கண்டு அந்த தாயின் மனம் பெருமை கொண்டிருக்கும் அந்த தருணத்தை , அவர் ஏக்கத்துடன் பார்ப்பதாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 
இயல்பாகவே வயோதிகம் காரணமாக அவரது தாயாரின் முக பாவம் அப்படித்தான் இருக்கும். இதை பல வீடியோக்களிலும் காணலாம். 

இதனால் ரசிகர்கள் விஜயை ஒதுக்கி வெறுத்து சென்று விடுவார்கள் என்ற எண்ணம் நீர்த்துப் போயுள்ளது. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments