நடிகை பானுப்பிரியாவின் மகளை பார்த்துள்ளீர்களா?
நடிகை பானுப்பிரியா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். நடிகர் பிரபு, சத்யராஜ், ம ம்முட்டி என அவரது வெற்றி கூட்டணி அதிகம்.
தொடர்ந்து தமிழ் படங்களில் தன்னுடைய முத்திரையை பதித்து வந்த அவர் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆகாஷ் கவுசல் என்பதவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு “அபிநயா” என்ற மகள் உண்டு. 17 வயதில் திரை உலகில் காலடி எடுத்து வைத்த பானுப்பிரியா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்குபவர்.
அதனாலேயே அவர் நடித்த படங்களில் பெரும்பாலான கேரக்டர்கள் நாட்டியத்துடன் தொடர்புடையதாக அமைந்தது.
சிறந்த நாட்டிக்காரியான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து , உலக அளவில் பிரபலமானார்.
ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்வை முறித்துக்கொண்ட இவர் தொடர்ந்து சென்னை வந்து , மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இவரது மகள் படத்தை சமீபத்தில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். அந்த படம் இதோ. சிறு வயதில் மிக அழகாக காட்சியளிக்கிறார்.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.