Tuesday, December 24, 2024
Homeactorஎன்னது.. நடிகர் சூரி 2 வது திருமணம் செய்துகிட்டாரா?என்னய்யா நடக்குது உலகத்துல !

என்னது.. நடிகர் சூரி 2 வது திருமணம் செய்துகிட்டாரா?என்னய்யா நடக்குது உலகத்துல !

nadigar soori

நடிகர் சூரி. பிரபல காமெடியன். 

அவர் பரோட்டா சூரி என்று தான் ரசிகர்களால் அழைக்கபடுகிறார். அவர் நடித்த வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டா , சால்னா, சானி தொட்டு சாப்பிடுதல் காட்சி மூலம் மிக பிரபல்யம் அடைந்தவர். 
actor soori with son

அந்த படத்திலிருந்து பரோட்டா சூரி என்று அழைக்கப்படுகிறார். அதன் பிறகு அவருக்கு பெரிய அளவில் படங்கள் போகாமல் ஓரம் கட்டப்பட்டு வந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் மீண்டும் திருப்பு முனையாக அமைந்தது. 

அன்றிலிருந்து இன்று வரை மிக பிரபலமான, பிசியான நடிகராக வலம் வருகிறார். 
கதாநாயகனாக கூட நடித்து விட்டார். அப்படி பட்ட நடிகர் சூரி, நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவி, சமுதாயத்தில் தனக்கென ஒரு நல்ல பெயரை எடுத்து வைத்துளார். 

soori nadigar
இந்நிலையில் அவர் ஒரு மலையாள நடிகையை 2வது திருமணம் செய்துவிட்டதாக இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. உண்மையிலேயே அவர் திருமணம் செய்து கொண்டாரா ? அவருக்குத் தான் ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் எப்படி இது சாத்தியம் என்று ஆய்வு செய்யப்பட்டது.
அதன் பிறகு அது பொய்யான தகவல் என்றும்,  சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தெரிய வந்துள்ளது. கொஞ்சம் விட்டால், ரசிகர்கள் அவருக்கு குழந்தையே பிறந்து விட்டது என்று கதை கட்டினாலும் கட்டி விடுவார்கள். 

rajin soori
இணையத்தில் இது எல்லாம் சகஜம்பபா என்று கவுண்டமணி ஸ்டைலில் இந்த விஷயத்தை சாதாரணமாக ஊதி தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான் என்கிறார். சூரி. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments