Saturday, September 21, 2024
Homeactressசூப்பர் சிங்கர் பிரியங்கவா இது? லேட்டஸ்ட் போட்டோ சூட் பார்த்து மயங்கி போன ரசிகர்கள் !

சூப்பர் சிங்கர் பிரியங்கவா இது? லேட்டஸ்ட் போட்டோ சூட் பார்த்து மயங்கி போன ரசிகர்கள் !

super singer priyanka

விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்கா. இப்பொழுது பின்னணி பாடகியாக உள்ளார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தன்னுடைய மெல்லிசை மூலம் அதிகமான ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். 

தற்பொழுது சினிமா மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். 

இவர் பல் டாக்டரும் கூட. பல் மருத்துவம் பயின்று தொழில் செய்து வருகிறார். வெளிநாடுகளுக்கு புரோகிராம் செய்ய பறந்து கொண்டிருக்கும் பிரியங்கா, ஓய்வு நேரங்களில் சும்மா இருப்பதில்லை. 

இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தொடர்ந்து புதிய போட்டோ ஷூட் எடுத்து அதில் புகைப்படங்களை பதிந்து வருகிறது. 

ஆரம்ப கட்டத்தில் ஒல்லியாக இருந்த அவர், தற்பொழுது ஒரு ஹீரோயின் அளவுக்கு நடை , உடை பாவனைகளை மாற்றி அசத்தி வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments