Sunday, September 22, 2024
Homeactressமுன்னழகு முட்ட காட்டும் நந்திதா ஸ்வேதா . பார்த்தாலே பரவசம் ஆகுதே ! actress-nandhita-swetha latest...

முன்னழகு முட்ட காட்டும் நந்திதா ஸ்வேதா . பார்த்தாலே பரவசம் ஆகுதே ! actress-nandhita-swetha latest photos and videos

actress-nandhita-swetha

பள்ளியில் படிக்கும்போதே  வி.ஜே.யாக பிரபல தனியார் டிவியில் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் நந்திதா ஸ்வேதா அதன் பிறகு சினிமா துறைக்கு நுழந்த அவர் 2008 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் நடித்தார்.

நந்தா லவ்ஸ் என்ற அந்த படத்தில் நந்திதாவில் தனது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது..
அந்த படத்தில் தான் அவரது கதாபாத்திரத்திற்கு நந்திதா என்று பெயரிடப்பட்டது. அதே பெயரே சினிமாவிலும் நிலைத்து விட்டது. 

அதன் பிறகு கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தில் நடித்திருந்தார்.  பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் தான் அவரது முதல் தமிழ் திரைப்படம். 
அதில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. பிறகு டைரக்டர் துரை செந்தில்குமார் இயக்கிய எதிர் நீச்சல் (2013) மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 

அதனை தொடர்ந்து, “இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலக்” என்ற காமெடி படத்தில் தோன்றினார். அதற்கு பிறகு வெளியான விஜய் நடித்த புலி என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.

`
அந்த திரைப்படத்திற்கு பிறகு அதிக வாய்ப்புகள் அவரை தேடி வரவில்லை. அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை பதிவு செய்து வந்தார். இவர் வெளியிட்ட வீடியோ, படங்கள் அனைத்தும் அதிக கவனம் ஈர்த்தன. 

தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து வரும் அவருக்கு இன்ஸ்டா மூலம் அதிக பாலோயர்ஸ் இருக்கின்றனர். சமீபத்தில் அவர் வெளியிட்ட சிற்றாடையுடன் கூடிய போட்டோக்கள் அதிகம் லைக்ஸ் பெற்று வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments