Tuesday, December 24, 2024
Homecinemaஇவரை தான் திருமணம் செய்ய போகிறாராம் கீர்த்தி சுரேஷ். இணையத்தில் பரவிய தகவலால் ரசிகர்கள் அதி...

இவரை தான் திருமணம் செய்ய போகிறாராம் கீர்த்தி சுரேஷ். இணையத்தில் பரவிய தகவலால் ரசிகர்கள் அதி ர்ச்சி !

keerthi suresh

பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் சிவகார்த்திகேயன் படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானார் தமிழில் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்து புதிய திருப்பத்தை உண்டு பண்ணினார்.
வந்தது தனது நடிப்பு திறமையால் பல திரைப்படங்களில் நடித்து நடிகையர் திலகம் என்ற பட்டத்தையும் அவர் பெற்றார்.

இதற்கு முன்பாக பலம்பெரும் நடிகை சாவித்திரி அவர்கள் தான் நடிகர் திலகம் பெற்றது பெற்றிருந்தார் குறிப்பாக அவர்கள் ஒரு குறிப்பிட்ட தொழிலதிபரை காதலிப்பதாகவும் அவரை மனத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

அது உண்மை அல்ல என்று அவரது தாயார் விளக்கம் அளித்துள்ளார் கடந்த 13 ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் அவரை தான் அவர் மனப்பார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அது முழுக்க முழுக்க ஒரு வதந்தி எண்ணமும் அந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் கீர்த்தியின் தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்போதைக்கு கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு திருமணம் நடைபெற போவதில்லை என்றும் முழுக்க முழுக்க தன்னுடைய கவனத்தை அவர் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே செலுத்துவார் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments