Tuesday, December 24, 2024
Homeactressதிருமணத்துக்கு பிறகும் அதை செய்தே தீருவேன் ஓபன் டாக் செய்த ஹன்சிகா

திருமணத்துக்கு பிறகும் அதை செய்தே தீருவேன் ஓபன் டாக் செய்த ஹன்சிகா

hansika mothvani

ஹன்சிகா மோத்வானி இவர் நமக்கு தெரிந்த நடிகைதான்.

இந்த நடிகை சமீபமாக திருமணம் செய்து கொண்டார். என்ற நபர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

ஜெய்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் இவரது திருமணம் நடைபெற்றது. இவர் திருமணத்திற்கு பல நடிகைகள் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொழிலதிபர்கள் என உலகம் எங்கிலும் இருந்து வருகை புரிந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகும் முன்பு போல் சினிமாவில் நடிப்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு,  ஆம் நான் திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்று அவர் ஓப்பன் டாக்ஸ் செய்திருக்கிறார்.

வழக்கமாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவார் குடும்பத்தை பார்த்துக் கொள்ள குழந்தைகளை பார்த்துக் கொள்ள என அவர்கள் நேரத்தை ஒதுக்கி விடுவதால் நடிக்க நேரம் கிடைப்பதில்லை என்ற காரணத்திற்காக நடிப்பதில் இருந்து விலகிவிடுவர்.

ஆனால் ஹன்சிகா மோத்வானி திருமணம் நடந்த பிறகு தொடர்ந்து நான் அதை செய்தே தீருவேன் என்று கூறியிருக்கிறார்.
ote- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments