அமிர்தா ஐயர் இன்ஸ்டாவில் வெளுத்து கட்டி வருகிறார். லேட்டஸ்ட் போட்டோக்களைப் பார்த்து ரசிகர்கள் மதி மயங்கி , இப்படியும் கூட அழகு இருக்குமா என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.
சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் கௌரவ வேடத்தில் நடித்து வந்த அம்ரிதா ஐயர் அதன் பிறகு கதாநாயகியாக தன்னை மேம்படுத்திக் கொண்டார்.
பெங்களூரில் உள்ள ஜோசப் கல்லூரியில் தன்னுடைய இளம் இளங்கலை பட்டத்தையும் முடித்த அம்ரிதா ஐயர் மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தார்.
தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விஜய்யின் தெறி படத்தில் யாருமே கண்டுபிடிக்க முடியாத ஒரு கௌரவ தோட்டத்தில் அவர் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான படை வீரன் படத்தில் நாயகியாக நடித்தார் அதன் மூலம் தமிழ் ரசிகர்களின் அறிமுகமான அவர் அதற்கு அடுத்து அதே ஆண்டு காளி திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார்
அதன் பிறகு தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்த அவர் 2019 ஆம் ஆண்டு பிகில் திரைப்படத்தில் விஜய்க்கு நாயகியாக நடித்தார் இதன் மூலம் தமிழ் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் அவர் ஒப்பந்தமானார்.
பெங்களூர் பெங்களூரில் பிறந்தவர் கன்னட மொழி பேசுபவர் கர்நாடகாவில் பிறந்திருந்தாலும் தமிழ் மொழி படங்களில் நடித்ததின் மூலம் தமிழகத்தில் அதிக பிரபலம் அடைந்தார்.
விழி திரைப்படத்தில் இவர் ஒரு துணைக் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார் இருப்பினும் அமிர்தா இயர் ரசிகர்கள் பெரும்பாலும் ரசிக்க தொடங்கினார் அதன் பிறகு தொடர்ச்சியாக திரையுலகலா ஒரு பயணித்துக் கொண்டிருக்கிறார்.
Note- The information provided on
this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.