அஜித்தின் துணிவு படம் வெற்றி அடைந்ததை அடுத்து அவர் நடிக்கும் புதிய திரைப்படம் ஏகே 62 இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.
முன்னதாக துணிவு படம் பொங்கல் பண்டிகை விட்டு வெளியானது அடுத்து மிகப்பெரிய வெற்றியடைந்தது அதில் நடித்த மஞ்சுவாரியர் சமுத்திரக்கனி சங்கர் அமீர் பவானி மற்றும் பலர் அனைவரும் தங்களுடைய வேலைகளை மிகச் சரியாக செய்திருந்தனர்.
இதனால் துணிவு படம் உலக அளவில் அதிக வெற்றியடைந்து நிறைய வசூல் செய்தது.
அதன் பிறகு அஜித் நடிக்கவிருக்கும் பணம் தான் ஏகே 62 இந்த படத்தில் உள்ள கதையை அஜித் படித்து பார்த்துவிட்டு திடீரென அதில் கொஞ்சம் மாற்றத்தில் கொஞ்சம் மாற்று என கூறியதாக தெரிகிறது.
அதனை ஏற்காத விக்னேஷ் சிவன் தொடர்ந்து அப்படியே இருக்கட்டும் என்று கூறியுள்ளார் இதன் பிறகு லைக் நிறுவனம் திடீரென வரை இந்த திரைப்படத்தில் இருந்து தூக்கி விட்டதாக அறிவித்தது.
இதனை தெரிந்துகொள்ள நயன்தாரா நிறுவனத்திற்கு போன் செய்து தயவு செய்து அவரை இந்த திரைப்படத்திலிருந்து தூக்க வேண்டாம் அவருடைய கரியரே முடிந்து போய்விடும் என்று கெஞ்சியுள்ளார்.
ஆனால் கொஞ்சம் கூட மனம் இறங்காமல், முடியாது என்று கூறிவிட்டதாம் இதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் நயன்தாரா.
திருமணத்திற்கு பிறகு அவருடைய சினிமா கரியரில், மார்க்கெட் குறைந்து குறைந்து வருவதை கண்கூடாக பார்த்து வருகிறார்.
தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு விக்கி மற்றும் நயன்தாராவின் சினிமா மார்க்கெட் குறைந்து வருவதால் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் இருப்பதாக கேள்வி. இந்நிலையில் இப்படி ஒரு அதிர் ச்சி சம்ப வம் நடைபெற்றதால், உண்மையில் அஜீத் படத்தின் டைரக்டர் யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.