Tuesday, December 24, 2024
Homeactressபள பள தொடையை காட்டி , ரசிகர்களை திக்கு முக்காட செய்த ஸ்ரேயா சரண்.. .குழந்தை...

பள பள தொடையை காட்டி , ரசிகர்களை திக்கு முக்காட செய்த ஸ்ரேயா சரண்.. .குழந்தை பெற்ற பிறகும் தொடரும் கவர்ச்சி !

shreya saran latest photos and videos

தமிழில் பிரபலமான நடிகை ஸ்ரேயா சரண் இவர் ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களின் நடித்துள்ளார் ஒரு காலகட்டத்திற்கு பிறகு திரைப்படங்களின் நடிப்பதை நிறுத்திவிட்டு தன்னுடைய ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்த பிறகு இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது குழந்தை பெற்ற பிறகும் இவர் அடிக்கடி தன்னுடைய பிட்னஸ் காரணமாக கடற்கரையை ஓரங்களில் சன் பார்த்து இருப்பதும் அரைகுறை ஆடைகளில் போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது கோலிவுட் டோலிவுட் என சினிமாவில் பாப்புலராக இருந்தவர் தற்பொழுது சமூக வலைதளங்களில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்.

டாப் நடிகையாக இருந்தாலும் இவர் ஆரம்பகட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து கொண்டிருந்தார் அதன் பிறகு தான் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது

அதன் பிறகு கந்தசாமி குட்டி ஜாகுபாய் சிக்கு புக்கு ரௌத்திரம் சிவாஜி அழகிய தமிழ் மகன் அன்பானவன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார் அவர் சினிமா துறைக்கு வந்த குறுகிய காலத்திலேயே கன்னடம் மலையாளம் தெலுங்கு தமிழ் மொழிகளில் நடித்து புகழ்பெற்றார்.
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்த போதும் கூட ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார் ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது வெளிநாட்டில் வசித்து வரும் ஸ்ரேயா சரண் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது குழந்தை விடாமல் பற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீ சரணம் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா சரண் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அந்த வகையில் அவரவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிறது குழந்தை பெற்று பிறக்கும் இப்படிப்பட்ட போஸ் தேவையை அவர்கள் கமண்டிட்டு வருகிறார்கள்

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments