நவரச நாயகன் கார்த்திக்கின் மகனை திருமணம் செய்ததன் மூலம் தமிழ்நாட்டின் மருமகள் ஆகியிருக்கிறார் மஞ்சிமா மோகன்.
இதற்கு முன்பு இவரை ஒரு நடிகையாக நமக்கு தெரியும் சில படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார் அவரைப் பற்றி தெரியாத சில விஷயங்கள் இருக்கின்றன.
அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம் நடிகை மஞ்சு மஞ்சிமா மோகன் 1993 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் பிரியதர்ஷினி ஆனால் இவரது தாத்தா தான் அவருக்கு மஞ்சுமா மோகன் என்ற பெயரை சூட்டி இருக்கிறார்.
இவருடைய தந்தையை ஒரு ஒளிப்பதிவாளர் தாய் நடன கலைஞர். இதனால் இவர்கள் சினிமாவில் அதிக பிரபலம் அடைந்திருந்தனர்.
மோகனுக்கு மூன்று வயதிலேயே அறிமுகம் ஆகியிருந்தது மகன் மூணு வயதிலேயே கழிவுந்தல் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் 2000 ஆண்டு சூப்பர் ஹிட் என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் இவருக்கு உண்டு.
அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது அடுத்து இவர் இளம் வயதிலேயே பிரபலமானார் அதன் பிறகு திரைப்படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
கேரளாவில் நிர்மலா பவன் என்ற பள்ளியில் இவர் படித்து பள்ளி படிப்பை முடித்தார் அதன் பிறகு சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிப்பை தொடங்கினார்.
சென்னையில் படித்ததன் மூலம் தமிழ் பெண்ணாகவே மாறி 2011 ஆம் ஆண்டு தான் ஹீரோயின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது 2015 ஆம் ஆண்டு வெளியான ஒரு வடக்கன் செல்பி என்ற திரைப்படத்தின் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அந்த படம் வெற்றி அடைந்ததை எடுத்து தமிழில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்ற திரைப்படத்தில் கோலிவுட்டில் அறிமுகமானார் அதன் பிறகு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஜோடி சேர்ந்து நடித்த மஞ்சிமா ஒரு சிறிய விபத்தில் கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
எடை அதிகரித்து சற்று பூசிய தோற்றம் உண்டானது. அதன் மூலம் குண்டாக தோற்றமளித்தார். அந்த தோற்றம் எது தமிழ் ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்திருந்தது.
ஆனால் அந்த தோற்றத்தில் அதிக எடை காரணமாக உருவான தோற்றத்தை பிடிக்காத மஞ்சுமா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
அப்பொழுது கௌதம் கார்த்திக் உடன் ஜோடியாக சேர்ந்து நடித்த படம் தான் தேவராட்டம் இந்த படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
அதன் பிறகு இருவரும் அடிக்கடி பேசி பிறகு பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.