நடிகை ஸ்ரீதேவி நமக்கு அனைவருக்கும் தெரியும் அவர் ஒரு பிரபல தமிழ் நடிகை தமிழில் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பட்டி தொட்டி இயங்கும் பிரபலமானவர்.
அதன் பிறகு ஹாலிவுட் சென்று அங்கு இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றார் அப்பொழுது இந்தி நடிகர் போனி கபூரை திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டார்.
அதன் பிறகு பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவருடைய படங்கள் வெளி வராமல் இருந்தது தொடர்ந்து தனக்கு பிறந்த குழந்தைகளை பார்த்துக் கொண்டதன் மூலமாக அவர் ஒரு நல்ல ஒரு தாயாராக விளங்கினார்.
அவருக்கு பிறந்த பெண் குழந்தை ஜான்விக்கும் முறை தன்னை போலவே பெரிய ஒரு ஆர்டிஸ்ட் ஆக அவர் நினைத்து இருந்தால் ஆனால் நடந்தது என்னவோ வேறுவிதமாக தான் இருந்தது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் துபாயில் ஒரு பாட்டில் கலந்து கொண்டு பொழுது அங்கேயே அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்து கிடந்தார் என தகவல்கள் வந்தன.
அவருக்கு ஏற்கனவே உடல் பாதைகள் இருந்ததனால் அவர்கள் எடுத்துக் கொண்ட மாத்திரைகளை அவர்கள் அவரை மயக்கம் முட்டியதாகவும் அதனால் மயக்கம் அடைந்து போட்டியில் விழுந்த வரை அவர் உயிர் விட்டார் என்றும் அவர் தகவல்கள் தெரிவித்தன.
ஜான்வி ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அவரது அம்மா ஸ்ரீதேவி அளவிற்கு புகழ் பெறவில்லை ஆனால் ஸ்ரீதேவி ஜானகி தன்னைவிட பெரிய ஒரு நடிகையாக இந்த உலகத்தில் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் அது கடைசி வரை என்ன நடக்கவே இல்லை.
ஜாமின் கபீர் அதுக்கு தகுந்த முயற்சிகளை ஈடுபட்டிருந்தாலும் சமூக வளையங்களை தொடர்ந்து ஆக்டிவாக இருந்து தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறார்.
இருந்தாலும் ஸ்ரீதேவி அவர்களுக்கு இன்னும் அவர் வளரவில்லை என்பதுதான் உண்மை.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.