தல அஜீத் அனைவருக்கும் பிடித்த தமிழ் நடிகர். தல என்று அனைத்து மக்களாலும் அன்பாக அழைப்படும் அவர் தமிழகத்தின் முன்னணி ஹீரோ. சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது.
முன்னதாக அவர் ஷாலினி என்ற நடிகையை காதல் திருமணம் செய்து கொண்டார். மனம் ஒத்துப்போன இந்த திருமணத்தில், ஆரம்ப கட்டத்தில் சிறிய எதிருப்பு இருந்தாலும், அதை எதிர் கொண்டு இன்று வரை நல்ல மனமொத்த தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் திருமண புகைப்பட ஆல்பத்தை பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.