Monday, December 23, 2024
HomeHome Remediesஇடுப்பு வலி நீங்க பாட்டி வைத்தியம் ( நாட்டு வைத்தியம்)

இடுப்பு வலி நீங்க பாட்டி வைத்தியம் ( நாட்டு வைத்தியம்)

இடுப்பு வலி நீங்க பாட்டி வைத்தியம்

வணக்கம் இடுப்பு வலி நீங்குவது குறித்து பதிவு தேடி வந்த உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது இடுப்பு வலி எதனால் ஏற்படுகிறது இடுப்பு வலி வந்தால் என்ன செய்வது? இதற்கு என்ன வீட்டு வைத்தியம், நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், மற்றும் சித்த மருத்துவம், முன்னோர்கள் சொன்ன தமிழ் பாரம்பரிய மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளை மட்டுமே இங்கு காணவிருக்கிறோம்.

இன்று ஹெட் போன் என்பது உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு வந்து கொண்டு போய் கொண்டிருக்கிறது இதற்காக உடனடியாக தீர்வு தேடி ஆங்கில மருத்துவத்தை தேடி ஆண்கள் கொடுக்கும் ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொண்டு அதன் பக்கத்தில் பக்க விளைவுகளையும் அனுபவித்து வருகிறோம்

உண்மையில் சொல்லப்போனால் இடுப்பு வலி என்பது அதிக நேரம் காறுதல் அதிக எடை மற்றும் இடுப்பில் அடிபடுதல் போன்ற காரணங்களாக தான் பெரும்பாலும் போலிகள் ஏற்படுகின்ற குறிப்பாக அளவுக்கதிகமான எடை கொண்ட நபர்களுக்கு இடுப்பு வலி வந்து போவதில் அதிக சிக்கல்கள் உள்ளன

குறிப்பாக பெண்களுக்கு இடுப்பு வலி என்பது அடிக்கடி வரும் ஒரு பெரும் பிரச்சனையாகும் அவர்கள் வீட்டு வேலைகள் குனிந்து நிமிர்ந்து செய்வதாலும் மேலும் முடுநல் பிரச்சினை காரணமாகவும் ஈடுபவழி வந்து பாடாயப்படுத்தும்

சரி இடுப்பு வலி எப்படி போக்குவது இருக்கவே இருக்கிறது யோகா இயற்கை முறையில் உடற்பயிற்சிகள் மற்றும் நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து நாம் இடுப்பு வலி நீக்குவது குறித்து இங்கு தெரிந்து கொள்ள வருகிறோம்.

இடுப்பு வலி போக பாட்டி வைத்தியம்

1. அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு இது போல் வருகிறது இதற்கு தீர்வு அடிக்கடி இயற்கையை விட்டு எழுந்து செல்லுதல் சரியான தீர்வாக இருக்கும்.

ஏனென்றால் மணி கணக்கில் உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்களுக்கு முதுகுத்தண்டு அழுத்தப்பட்டு இடுப்பில் வலி தோன்ற ஆரம்பிக்கும் இதுவே நாளடைவில் தீராத வழியாக வழியாக உருவெடுக்கும்.

இதனை தவிர்க்க உட்கார்ந்து கொண்டு வேலை செய்யும் நண்பர்கள் அனைவரும் அடிக்கடி குறைந்தபட்ச இருபது நிமிடத்தில் ஒரு முறையாவது எழுந்து வேறு ஒரு திசையில் நடந்து விட்டு வர வேண்டும்.

அப்பொழுதுதான் இடுப்பு தசைகள் இலகுவாக இயல்பான நிலைக்கு திரும்பும்.

2. தவறாமல் உடற்பயிற்சி செய்தல்

வீட்டுக்கு சென்றவுடன் ரிலாக்ஸாக ஒரு டீயோ காப்பியாக இருந்துவிட்டு அதன் பிறகு ஒரு அரை மணி நேர இடைவெளிக்கு பிறகு சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அந்த இடுப்பு வலியிலிருந்து விடுபடலாம்.

இதனால் உடலில் தசைகளை இயல்பு நிலைக்கு திரும்பும் வலியற்ற ஒரு நிலையை அடைகிறது.

3. தரையில் படுத்து உறங்குவது நல்லது

இன்று நமக்கு கிடைத்த வசதியின் காரணமாக நாம் உடலுக்கு சுகமான மெத்தைகளை பயன்படுத்தி வருகிறோம் குறிப்பாக இலவம்பஞ்சு ஸ்ப்ரிங் மெத்தைகள் போன்றவற்றை பயன்படுத்துகிறோம்.

அது படுத்து உறங்குவதற்கு உடலுக்கு சுகமானதாக இருந்தாலும் சரியான பொசிஷன் இல்லாததால் முதுகு வலி இடுப்பு வலி கழுத்து வலி என்ற ஜாயிண்ட் பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளும் வலி ஏற்பட அதுவே காரணமாகவும் அமைகின்றது.

எனவே தரையில் ஒரு பாதையை விரித்து மிகக் குறைந்த உயரம் கொண்ட தலையணையை பயன்படுத்தி நேராக முதுகு தண்டு தரையில் படும்படி படத்திலிருந்து இடுப்பு வலி வராமல் குறைக்கும் உடல் நலத்திற்கும் நல்லது.

4. உடல் எடையை கட்டுக்குள் வைத்தல்.

கண்கண்ட அனைத்தையும் வாங்கி திங்காமல் உடலை பெருக்காமல் வைத்திருப்பது நம்மிடம் தான் உள்ளது.

இன்று உள்ள காலச் சூழ்நிலையில் நினைத்ததை நாம் உண்டு உரையாடியையும் ஊளை சதையையும் கெட்ட கொழுப்பையும் அதிகமாக வளர்த்துக் கொள்கிறோம்.

இதனால் உடலில் அது வேகமாக எடை கூடி என்ன பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது குறிப்பாக கை கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி முதுகுத்தண்டு வலி போன்ற வழிகளே ஏற்படுத்தி விடுகிறது.

இதற்கு காரணம் அதிகபட்சமான எடைதான் இன்னும் கூறப்போனால் உடல் தாங்குமா அளவிற்கு உங்கள் உயரத்துக்கு ஏற்றவாறு எடை இருந்தால் மட்டுமே கால எலும்புகளில் இருந்து முதுகு தண்டு வரை அனைத்தும் தாங்கக்கூடிய நிலையில் இருக்கும்.

அளவுக்கு அதிகமான சுமை ஏற்படும்பொழுது எலும்பு ஜாயிண்ட் பகுதியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக அதிகமான வலியை நீங்கள் நாளடைவில் உணர முடியும் இதனை தவிர்க்கவே முடிந்த அளவிற்கு நடைபயிற்சி உடற்பயிற்சி செய்து உடலில் எடையை  கட்டுக்குள் வைக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments