Monday, December 23, 2024
Homeactressஇளவயது தோற்றத்தில் ஜோதிகா ! இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா? வெளியான தகவல்கள் !

இளவயது தோற்றத்தில் ஜோதிகா ! இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா? வெளியான தகவல்கள் !

jothika latest photos shoots

தற்போதுள்ள சினிமா ஜோடிகளிலேயே மிக முக்கியமானவர்கள் சூரியா ஜோதிகா இந்த ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவே நடந்தது இவர்கள் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது ஒருவர் ஒருவரை புரிந்து கொண்டு திருமண பந்தத்தில் ஈடுபட்டனர் அதன் பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா நடிப்பதை நிறுத்திக் கொண்டார்

அதன்பிறகு குழந்தைகள் குட்டிகள் என அவர்கள் அவருடைய வாழ்க்கை பாதையை தனியாகவே ஆனது அதனைத் தொடர்ந்து சினிமாவில் கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை வேண்டாம் என ஒதுக்கி வைத்து விட்டார்.

ஆனாலும் சினிமா துறையினர் அவரை விடவில்லை அவருக்கு ஏற்ற கதைகளை அமைத்து குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடிக்க வைத்தனர் அதில் ஒரு சில கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து குடும்பத்தாரின் அனுமதியுடன் அவர் நடிக்க தொடங்கினார்.

அத்தகைய படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் வசூல் ரீதியில் அதிக வருமானத்தை பெற்று தந்தன தொடர்ந்து அது போன்ற கேரக்டர்கள் வந்த வண்ணம் இருந்ததால் வித்தியாசமான கதை தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஜோதிகா அவர்களுக்கு தகுந்த பாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே அதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டருக்கு நடிப்பதை விரும்பாத ஜோதிகா தற்பொழுது திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.

கடந்த ஆண்டுகளில் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் குடும்பப் பெண்கள் படும் பாட்டை அந்த திரைப்படங்களில் தன் நடிப்பின் மூலம் காட்டினார்.

அதன் பிறகு உடன்பிறப்பே என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தால் தற்பொழுது மலையாள ஹீரோ மம்முட்டிக்கு ஜோடியாக காதல் திக்கோர் என்ற திரைப்படத்திலும் இந்தி மொழியில் சிறு என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தனது கணவருடன் சொந்த தயாரிப்பு நிறுவனமான பட தயாரிப்பு நிறுவனத்திலும் பணிபுரிந்து வரும் ஜோதிகா தற்பொழுது உடல் பிட்னஸிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் 20 வயது பெண் போன்ற தோற்றத்தை காட்டியுள்ளது இதற்காக அவர் தன்னுடைய உடலை உடற்பயிற்சி செய்து விட்டாக வைத்திருந்தான் புதிய ஹேர் ஸ்டைலுக்கும் மாறியுள்ளார் அந்த புகைப்படம் தான் நீங்கள் இப்பொழுது பார்த்துக் கொண்டிருப்பது.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments