Sunday, December 22, 2024
HomeHome Remediesநான்கு நாட்கள் இதைச் சாப்பிட்டால் போதும்... ஆயுசுக்கும் சிறுநீரக கற்கள் வராது !

நான்கு நாட்கள் இதைச் சாப்பிட்டால் போதும்… ஆயுசுக்கும் சிறுநீரக கற்கள் வராது !

siruneeraga kal karaikkum ilai

சிறுநீரக கற்கள் பெரும் உடல் உபாதைகளை ஏற்படுத்தி, அறுவை சிகிச்சையில் கொண்டு போய் விட்டு விடும். அது ஆரம்ப கட்டத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டால், நிச்சயம் இயற்கை முறையில மிக எளிதாக சரி செய்து விடலாம். 

நம்முடைய பாரம்பரிய மருத்துவம் மிகப்பெரிய வரலாறு கொண்டது. சித்தர்கள் அருளிய சித்த மருத்துவம் பல்லாயிரக்கணக்கான பாரம்பரியம் மிக்கது. அவைகளை மிகச் சரியாக நாம் செய்திடும்பொழுது, நிச்சயமாக எந்த ஒரு நோயும் நம்மை பாதிக்காது , 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம். 

அதுபோன்ற மருத்துவ குறிப்புகளை கொடுக்கக்கூடியவைகள் தான் இந்த வீடியோ. வீடியோவில் குறிப்பிடப்படும் தகவல்கள் கவனமாக பார்த்து, தெளிந்து, ஒரு மருத்துவரின் ஆலோசனை பெயரில் உங்கள் உடல் உபாதைகளுக்கு/நோய்களுக்கு மருத்துவம் செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம். வீடியோவில் சந்தேகம் இருப்பின், வீடியோ பதிவிட்ட அட்மினை அணுகவம். நன்றி. 

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments