Monday, December 23, 2024
Homehealth tipsஇந்த பிரச்சனை இருக்கும் ஆண்களுக்கு இது அருமருந்து.... துவண்டு போனதை தூக்கி நிறுத்திடும் ....

இந்த பிரச்சனை இருக்கும் ஆண்களுக்கு இது அருமருந்து…. துவண்டு போனதை தூக்கி நிறுத்திடும் ….

aanmai peruga

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது பெரும்பாலான ஆண்களுக்கு வரும் ஒரு பிரச்சனை தான் அந்த பிரச்சனை தற்காலத்தில் 80% மேல் இருக்கும் ஆண்கள் அனைவருக்கும் இருக்கிறது இது எதனால் ஏற்படுகிறது என்றால் துரித உணவுகள் மற்றும் அதிக வெப்பம் தவறான பழக்க வழக்கங்கள் ஒரு சிலருக்கு மரபியல் ரீதியான பிரச்சினை இருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி மீண்டும் எழுந்து அடைய வைக்கலாம் இயல்பான நிலைக்குத் திரும்பி தாம்பத்தியம் உறவுகள் மேம்படும்.

குறிப்பாக புதிதாக திருமணமாகும் இளம் இளைஞர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் வந்துவிடும் திருமணத்திற்கு முன்பு இதை எப்படி இருக்கு என்று பயந்து அது குறித்து புரிதல் சரியாக இல்லாமல் மனரீதியாக பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருப்பார்கள்.

அது போன்றவர்கள் இனி பயப்பட தேவையில்லை இந்த வீடியோவில் கேட்டுக்கொள்ள பொருட்களை பயன்படுத்தி மிக இயல்பாக இயற்கையான ஒரு ஆண்மையை நீங்கள் கட்டாயம் பெறலாம் அதை பயன்படுத்தி முன்பாக உங்கள் அருகாமையில் உள்ள சித்த மருத்துவர் அல்லது உங்களுக்கு தெரிந்த மருத்துவரிடம் இது பற்றிய ஆலோசனைகளை பெற்று அதன் பிறகு இதை செயல்படுத்தவும்

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments