Monday, December 23, 2024
HomeHome Remediesசெலவில்லாமல் பொடுகு தொல்லை நீங்க 2 வழிகள் ! இதை செய்தால் ஒரே நாளில் பொடுகு...

செலவில்லாமல் பொடுகு தொல்லை நீங்க 2 வழிகள் ! இதை செய்தால் ஒரே நாளில் பொடுகு நீங்க புத்துணர்வு கிடைக்கும் !

கழுத்தில் பொடுகு தொல்லை என்பது மிக அதிகமாகவே காணப்படுகிறது அதுவும் குறிப்பாக இளைய தலைமுறைகள் பெண்கள் ஆண்கள் என வித்தியாசம் இல்லாமல் தலை வறண்டு பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது.

தற்காலத்தில் ஃபேஷன் என நினைத்துக் கொண்டே தினமும் தலைக்கு குளிப்பதும் கெமிக்கல் கலந்த சாம்புகளை பயன்படுத்துவதும் என்னை தலையில் வைக்காமல் ஃப்ரீ ஹேர் என்று சொல்லப்படும் தலைவலி குணமாக செல்வதும் தலைக்கு எண்ணெய் வைக்காமல் செல்வதும் தான் தற்போது பேசனாக நினைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தலையில் தேங்காய் எண்ணெய் வைத்தாலே முகம் முழுக்க எண்ணெய் வழிந்து அசிங்கமாக தெரியும் என்று இளைய தலைமுறை தவறாக நினைத்துக் கொண்டு தேங்காய் எண்ணெய் என்பது பெயருக்கு பெயரளவில் கூட வைப்பதில்லை.

இதனால் பல விளைவுகள் ஏற்படுகிறது தலையில் வெப்பம் மிகுதியாகியே பொடுகு தொல்லை ஏற்படுகிறது தோல் வறண்டு போவதால் இது போன்ற விளைவுகள் ஏற்படுகிறது.

ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சிக்கோ அல்லது பொது இடங்களுக்கு செல்லும் பது திடீரென தலையில் அரிப்பு தோன்றி  அறிக்க நினைத்தோம் சரியாக அதை வந்து சொறிந்து விடாமல் தவிக்கும் சூழ்நிலையை பார்த்திருக்கிறோம்.

 உண்மையில் பொடுகு என்பது தீர்க்க முடியாத பிரச்சினை இல்லை அதற்கு மிக எளிய ஹோம் ரெமிடி வீட்டு வைத்தியம் உள்ளது அதை பயன்படுத்தினால் மிக எளிதாக பொடுகு தொல்லை நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படலாம்.

இந்த வீடியோவில் இயற்கை முறையில் பொடுகு தொல்லை எப்படி நீக்குவது எது எந்த மாதிரியான உணவுகளை கொள்வது என்பது போன்ற தகவல்களை கொடுத்திருக்கிறார்கள்.

நீங்களும் இதை பயன்படுத்திப்பாருங்கள் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்களுக்கு தெரிந்த மருத்துவர்கள் அல்லது சித்த வைத்தியர்கள் எவரேனும் இருப்பின் அவர்களின் ஆலோசனை பெற்று அதற்கு தகுந்த போல இந்த வைத்திய முறைகளை பின்பற்றவும்.

 நன்றி வணக்கம்.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

podugu neenga

RELATED ARTICLES

Most Popular

Recent Comments