Monday, December 23, 2024
Homeactressபாய்ஸ் படத்தில் நான் அப்படி நடிக்க இவர் தான் காரணம் ! 15 ஆண்டுகளுக்குப்...

பாய்ஸ் படத்தில் நான் அப்படி நடிக்க இவர் தான் காரணம் ! 15 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை வெளியிட்ட புவனேஸ்வரி !

பாய்ஸ் படம் வெளிவந்த அந்த காலகட்டத்தில் கவர்ச்சி கண்ணியாக தெரிந்தவர் புவனேஸ்வரி குறிப்பிட்ட அந்த காட்சியில் அவர் அப்படி நடிக்காவிட்டால் அவர் யார் என்று தெரியாமல் போயிருக்கும் அந்த அளவிற்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தார்.

அது பற்றி தான் புவனேஸ்வரி தற்பொழுது வாயை திறந்து விளக்கம் தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்தில் சித்தா மணிகண்டன் நகுல் ஜெனிலியா விவேக் பரத் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் அந்த இளைஞர்கள் வாழ்க்கையில் செய்யும் சேட்டைகள் தான் வாய்ஸ் படத்தின் கதை கருவாக இருந்தது.

அந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஒரு விலைமாது பெண்ணை வீட்டிற்கு அழைத்து வருவதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த காட்சியில் நடித்தவர் தான் இந்த புவனேஸ்வரி.

அது பற்றிய வர தெரிவிக்கையில் நான் அந்த படம் நடிப்பதற்கு முன்பாக டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது சங்கர் சார் என்னை அழைத்து அந்த கேரக்டரை சொன்ன உடனே முதல் திரைப்படத்திலேயே இப்படி நடிக்க வேண்டுமா என்று கொஞ்சம் தயங்கி தான் இருந்தேன் ஆனால் அவர் கொடுத்த தைரியம் தான் எனக்கு அந்த படத்தில் நடிக்க ஒரு தூண்டுதலாக இருந்தது.

அப்பொழுது அந்தப் படத்தில் ஐந்து இளைஞர்கள் நடித்தால் கூட உங்கள் மீது ஒரு சுண்டு விரல் கூட படாது என்று அவர் உறுதி அளித்ததன் பெயரில்தான் அந்த படத்தில் நடித்த நான் ஒப்புக் கொண்டேன் என்றார்.

அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லாத நிலையில் அவர் சமூக வலைதளங்கள் இன்டர்நெட் மற்றும் அங்கங்க நடக்கும் விழாக்கள் சினிமா விழாக்கள் போன்ற கலந்து கொண்டு தன்னுடைய இருப்பை ரசிகர்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும்

 எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments