Saturday, November 23, 2024
Homeactessகருணாஸ் மகள் டயானா திருமணத்தின் போது கதறி அழுத கிரேஸ் நடந்தது என்ன தெரியுமா வெளியான...

கருணாஸ் மகள் டயானா திருமணத்தின் போது கதறி அழுத கிரேஸ் நடந்தது என்ன தெரியுமா வெளியான புகைப்படம் உள்ளே

grace

சமீபத்தில் நடைபெற்ற கருணாஸ் மகளின் திருமண போட்டோக்கள் வெளிவந்து ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக கருணாஸின் மகன் சிதம்பரம் கேரக்டரில் அசுரன் என்ற திரைப்படத்தில் படு பயங்கரமாக நடித்து எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்று இருந்தார் அவர் ஒரு சேமிப்பு பலராக வரவேண்டும் என்பது அவருடைய கனவாக இருந்தது தற்பொழுது இசையும் அமைத்து வருகிறார்.

எதிர்காலத்தில் ஒரு பெரிய இசை அமைப்பாளர் என்ற என்ற நிலைக்கு செல்வதற்காக ஒரு தற்பொழுது இருந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

திருமண வரவேற்பு விழாவின் பொழுது முன் வரிசையில் அமைந்திருந்த கிரேஸ் அவர்கள் மகளின் திருமணத்தை ஒட்டி அவர் தாய் வீட்டை விட்டு பிரிந்து தாய் வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்வதை நினைத்து அவர் வருத்தருடன் கண்ணீர் விட்டு அந்த புகைப்படம் ஒன்று தற்பொழுது வெளியாகி வைரல் ஆகி வருகிறது அந்த புகைப்படம் தான் நீங்கள் கீழே பார்த்துக் கொண்டிருப்பது.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments