Tuesday, December 24, 2024
Homecinemaசின்ன வீடா? பெரிய வீடா? ரஸ்மிகா சமீபத்தில் அதிர்ச்சி தந்த தகவல்கள் !

சின்ன வீடா? பெரிய வீடா? ரஸ்மிகா சமீபத்தில் அதிர்ச்சி தந்த தகவல்கள் !

rasmika latest stills

ரஸ்மிகா, ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த ஒரு நடிகை. நடிகர் விஜய் உடன் ஜோடி சேர்ந்து வாரிசு படத்தில் நடித்தாலும் நடித்தார்.. அதன் பிறகு தமிழ் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை. 

தொடர்ந்து அவரைப்பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்வது, இன்ஸ்டாவில் ஃபாலோ செய்வது, அவரது அடுத்த ப்ராஜ்க்ட் என்ன என்று தெரிந்து கொள்வது. அவருடை நடிவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வதில் அதிகம் ஆர்வம் காட்ட இவருகின்றனர். 

இதனிடையே ரசிகர்களுக்கு ரஸ்மிகா ஒரு சுவராஸ்யமான தகவல்களை பகிந்துதுள்ளார். 

தனக்கு நகரத்தில் மட்டும் 5 சொகுசு வீடுகள் இருப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தெரிந்துகொண்ட ரசிகர்கள் அது சின்ன வீடா? பெரிய வீடா? என கேலி செய்து ட்வீட் செய்துள்ளனர்.

குறிப்பாக  ஹைதராபாத், கோவா, மும்பை, கூர்க் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் ராஷ்மிகா விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 

ஆனால் ஒரு கட்டத்தில்,  இதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று ராஷ்மிகா அந்த தகவல்களை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் இப்படி கருத்து தெரிவித்ததன் மூலம் அவருக்கு உண்மையிலேயே வீடுகள் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments